காதலி
மங்கும் சூரிய வெளிச்சம்
மணக்கும் மல்லிகை வாசம்
மதி மயக்கும் பாவை
கண்டதல்ல இப்படி பட்ட கண்னை
காதலியாக நீ வருவாய் என கனவில்லும் நினைத்தும்மில்லை
கனவு என்றால் கலைந்து விடுவாய் என்று கண்னெதிரே தோன்றினாயோ
காத்திருந்த கண்ணனுக்கு
கனவு கன்னி போல் காதலியா
கட்டி தங்கம் உன்னை முத்திகொள்ள எத்தனை நாள் தவம்
எத்தனை நாள் ஆசை உன்னோடு பேச
உயிராக நான் இருக்க
உணர்வாக நீ இருக்க காத்திருக்கிறேன் என் காதலியே....