MuttalKavithai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MuttalKavithai
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  07-Mar-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Sep-2017
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  5

என் படைப்புகள்
MuttalKavithai செய்திகள்
MuttalKavithai - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 12:36 pm

பார்த்தேன் முதல் நாள்
பக்கத்தில் பதுமை
பழக்கம் கொள்ள பவ்வியமாய் பேசினேன்
பசியில் இருந்திருப்பாள் போல் கடித்து விட்டாள்
பயங்கர வலி அவளை பார்கவே அவ்வளவு
பயம் ஒருநாள்
பத்தடி தூரத்தில் இருந்து ஒரு குரல்
பக்கென்று பார்த்தால் புதுமை
பதுமையின் குரல்
பக்கம் வந்தா நாயை கண்டு
பதறி நின்றாள் பார்த்து பார்த்து கைகோர்த்து நடந்து விட்டாள்
கடந்தது பாதை மட்டுமல்ல இந்த பாவி பைய மனசையும்..
பள்ளியில் பிடித்த கை பதினாறு திங்களில் ஊரார் முன்னிலையில் பிடித்தேன்

அன்று உன் காதலனாய்
இன்று நீ என் மனைவியாய்.......

மேலும்

MuttalKavithai - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 5:07 pm

மங்கும் சூரிய வெளிச்சம்
மணக்கும் மல்லிகை வாசம்
மதி மயக்கும் பாவை

கண்டதல்ல இப்படி பட்ட கண்னை

காதலியாக நீ வருவாய் என கனவில்லும் நினைத்தும்மில்லை
கனவு என்றால் கலைந்து விடுவாய் என்று கண்னெதிரே தோன்றினாயோ
காத்திருந்த கண்ணனுக்கு
கனவு கன்னி போல் காதலியா

கட்டி தங்கம் உன்னை முத்திகொள்ள எத்தனை நாள் தவம்
எத்தனை நாள் ஆசை உன்னோடு பேச

உயிராக நான் இருக்க
உணர்வாக நீ இருக்க காத்திருக்கிறேன் என் காதலியே....

மேலும்

MuttalKavithai - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 5:04 pm

கலங்கி போகாதே
கலக்கம் கொள்ளாதே
கண்னே நீ இல்லாம் என் வாழ்க்கை செல்லாதே
உயிரே உயிரே உனக்காக
ஒவ்வொரு நொடியும் நான் வாழ்வேன் உன்னோடு வாழத்தான் உலகையும் எதிர்ப்பேனே

எந்தன் நெஞ்சில் பாய்ந்த அம்பே
நான் இறக்கும் வரை பிரியாதே
அதுவரை நான் இறக்கும் நாலும் குறையாதே

அட வாடீ வாடீ என்னோட காதலி....

மேலும்

MuttalKavithai - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 5:02 pm

என் அருகில் இருப்பது என் தேவதை
நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை
அவள் சிரிப்போ எனக்கு போதை
எனக்கோ அதில் ஒரு மமதை
ஆனால் நான் இல்லை மேதை
அவளும்மில்லை பேதை
தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை
அவளே இப்பொழுது என்னுடனில்லை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே