பள்ளி காதல்

பார்த்தேன் முதல் நாள்
பக்கத்தில் பதுமை
பழக்கம் கொள்ள பவ்வியமாய் பேசினேன்
பசியில் இருந்திருப்பாள் போல் கடித்து விட்டாள்
பயங்கர வலி அவளை பார்கவே அவ்வளவு
பயம் ஒருநாள்
பத்தடி தூரத்தில் இருந்து ஒரு குரல்
பக்கென்று பார்த்தால் புதுமை
பதுமையின் குரல்
பக்கம் வந்தா நாயை கண்டு
பதறி நின்றாள் பார்த்து பார்த்து கைகோர்த்து நடந்து விட்டாள்
கடந்தது பாதை மட்டுமல்ல இந்த பாவி பைய மனசையும்..
பள்ளியில் பிடித்த கை பதினாறு திங்களில் ஊரார் முன்னிலையில் பிடித்தேன்

அன்று உன் காதலனாய்
இன்று நீ என் மனைவியாய்.......

எழுதியவர் : MuttalKavithai (23-Sep-17, 12:36 pm)
Tanglish : palli kaadhal
பார்வை : 288

சிறந்த கவிதைகள்

மேலே