காதலித்ததால் உதிர்ந்தேன்

உன்னிடத்தில் மட்டும்
என் அன்பு அட்சயமாக இருந்தும்
இன்று ஆச்சரியமாக எண்ணுகிறேன்
என் அன்பு பொய் என உரைத்த பொழுது

காதலால் உதிர்த்தேன்
உன்னைக் காதலித்ததால் உதிர்ந்தேன்

எழுதியவர் : கஸ்டன் (23-Sep-17, 12:54 pm)
பார்வை : 78

மேலே