Gaston GN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gaston GN |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 26-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 15 |
என்னைப் பற்றி...
நான் ஒரு மறத்தமிழன்
என் படைப்புகள்
Gaston GN செய்திகள்
உன்னை நினைத்து
கனவுகள் பல கண்ட கண்கள் -
நிஜத்தில் நீ இல்லை என்பதை ஏற்காது
கண் விழிக்க மறுக்கிறது
காதலித்த பின் உறக்கங்கள் விடுமுறை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:11 pm
ஏக்கம் நிறைந்த வாழக்கை. அதிலே காணும் சுகம். இன்னும் எழுதுங்கள்.நன்று 23-Sep-2017 11:21 pm
உன்னைப் பார்க்கும் வரை உணரவில்லை..
துடிக்கும் இதயத்தின் அளவை..
நீ பேசும் வரை தெரியவில்லை..
வார்த்தைகளின் அர்த்தத்தை
இருந்தும் நீ
இன்னும் புரிந்து கொள்ளவில்லை
என் அன்பின் ஆழத்தை...
சுவாசங்கள் தான் உணர்வுகளை புதுப்பிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:09 pm
தினந்தோறும் தாலாட்டு பாடி
என் கண்ணை நான் தூங்க வைக்க
பாடும் இராகம்தான்
உன் பிரிவின் ஓலம்....
கண்ணீரில் கரைந்து போகிறது தனிமையின் நாட்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:08 pm
நியூட்டன் விதியும் தோற்றுப்போனது
அவள் என்னை நெருங்கையில்...
காதல் யாவற்றையும் வெல்லும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:07 pm
மேலும்...
கருத்துகள்