என் அன்பின் ஆழம்

உன்னைப் பார்க்கும் வரை உணரவில்லை..
துடிக்கும் இதயத்தின் அளவை..
நீ பேசும் வரை தெரியவில்லை..
வார்த்தைகளின் அர்த்தத்தை
இருந்தும் நீ
இன்னும் புரிந்து கொள்ளவில்லை
என் அன்பின் ஆழத்தை...

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:31 pm)
Tanglish : en anbin aazham
பார்வை : 716

மேலே