கண் விழிக்க மறுக்கிறது

உன்னை நினைத்து
கனவுகள் பல கண்ட கண்கள் -
நிஜத்தில் நீ இல்லை என்பதை ஏற்காது
கண் விழிக்க மறுக்கிறது

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:32 pm)
பார்வை : 395

மேலே