வி ஐ பி

உதயத்தில் பூத்த மலர்
உன் உதட்டுப் புன்னகை
கவியும் உன்னிரு விழிகள்
என் இதயத்தில் கவியும்
அந்தி மாலை !
வருகை தரும் மாலை நிலா
நம் காதல் வாசலை
திறந்து வைக்க வந்த வி ஐ பி !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-17, 3:38 pm)
Tanglish : vi ai pi
பார்வை : 558

மேலே