தூரம்

தூக்கமும் தூரமாகி போனது!
நீ தூரமானதால்
உன் நினைவுகள் மட்டும் நெருக்கமானது நீ தூரமாகி போனாலும்!!!

எழுதியவர் : க.அனுஷா (23-Sep-17, 12:24 am)
Tanglish : thooram
பார்வை : 234

மேலே