உயிரே வந்துவிடு

எனக்கு ஒரே ஒரு வலி......
உன் மீது அளவில்லாத.......
காதலை என்னைவிட.......
உன்னை விரும்புபவர்கள்.......
யாரும் இருக்க போவதில்லை....!

என்னை விட்டு உன்னால்......
காதலோடு யாருடனும்.....
வாழவும் முடியாது.........
காதலோடு வாழவேண்டும்.....
காதலாய் வாழவேண்டும்.....
உயிரே வந்துவிடு.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-17, 1:31 pm)
Tanglish : uyire vanthuvidu
பார்வை : 293

மேலே