ராக்கெட்

"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு
வேகமாக பறக்கிறாய் என்றது."

"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா....
உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."

எழுதியவர் : (5-Oct-17, 2:20 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே