உந்தன் அருகாமை

முதுமை முழுமையாய்
ஆட்கொள்ளும் காலத்தில்
ஊன்றுகோலுக்கு
அவசியம் இருக்காது..
உந்தன் அருகாமை
எனக்காக இருக்கையில்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Oct-17, 8:25 pm)
Tanglish : unthan arugaamai
பார்வை : 133

மேலே