காதல் உளறல்

காதலும் காற்றும் ஒன்றுதான்
என் பக்கம் காற்றும் வீச வில்லை
காதலும் வீச வில்லை
சொர்க்கதில் இருப்பவன்
நரக வெப்பம் தாங்குவதில்லை
ஆனால் நான் நரகதிலும்
சொர்க்கம் காண்கிரேன் உன்னால்!
இந்த நரகத்தின் புலம்பல்கள்
சொர்க்கதில் இருப்பவரிடம் சேருவதில்லை
ஒருமுரை அவளால் விழுந்து
எழும்பொழுது...............
மீன்டும் விழுந்தேன்
உன்னால்...
என் கவிதைகள் .,
இலக்கணம்,
ஏன் சில எழுத்துகள்.. கூட
மறந்திருக்கும் ஆனால்! நன்றாக பாரடீ
உன் மேல் காதல் கொல்வதை மறந்திருக்கது சத்தியமாய்....

எழுதியவர் : நான் கவிஞன் இல்லை (27-Jul-11, 5:33 pm)
பார்வை : 340

மேலே