அவளின் kural

யாழ் இனிது..!
குழல் இனிது.. என்பார்கள்
மழலை சொல் கேளாதவர்கள்.. இது பழமொழி!

யாழ் இனிது...
குழல் இனிது...!
மழலை சொல் இனிது
என்கிரார்கள்
என் அவளின் குரல் கேளாமல் .......!

எழுதியவர் : (27-Jul-11, 5:55 pm)
சேர்த்தது : செந்தில் அரசன்
பார்வை : 348

மேலே