ஈழ குழந்தைகள்

சிரித்து விளையாட வேண்டிய
சின்னஞ் சிறு வயதிலும்
சிரிக்க முடியவில்லை
சிங்களர்களின் சித்திரைவதையினால்

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (25-Oct-17, 11:12 pm)
Tanglish : yeel kuzhanthaigal
பார்வை : 311

மேலே