முகமூடிகள்...!

சமுதாயத்தில் ...
எல்லாவற்றுக்கும்
கைவசமுண்டு
பொருத்தமான
முகமூடிகள்...!!!

சில முகமூடிகள்...
கச்சிதமாக .....
பொருந்திவிடும் ..!!!

சில முகமூடிகள்...
கழன்று
விழுந்து விடும்....!!!

சுய-முகம் மறந்த பின் ...,
மறு-முகம் தரும்
முகமூடிகள்...........!!!

எழுதியவர் : (28-Jul-11, 10:36 am)
சேர்த்தது : Fida Anthony
பார்வை : 321

மேலே