நிஜமில்லை !
ச்ச.....என்ன உலகம் இது...!
அகராதி புரட்டி பார்த்தேன்...
பொய்யாய் தெரிந்து எல்லாம் ....
யாரை சொல்லி என்ன பண்ண ..?
நீயும்...... நானும்......
விதி விளக்கா என்ன ...?
உண்மைக்காய் போராடி
வார்த்தைகளின் பகைமையை
சேமித்தது தானடி மிச்சம் .........