நீ வெல்ல வேண்டி ............

ஏதோதோ எழுதுகிறேன்..........
என்னை ஓர் பைத்தியமாக்கி...
ஏதேதோ உளறுகிறேன்.........
நீ ஏமாந்து போககூடாது .......
என்பதற்காய் என்னை
நான் ஒவ்வொரு முறையும்
தோற்கடிகிறேன் உன்னுள் ........
நீ வெல்ல வேண்டி ............

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (28-Jul-11, 8:08 pm)
சேர்த்தது : kajann
பார்வை : 402

மேலே