இறுதி ஆசை

நான்
இறந்த பின்
தயவு செய்து
என் கண்களை
யாரும்
மூடி விடாதீர்கள்....
என் இறுதி ஊர்வலத்திற்காவது
அவள்
வருவாளா?
வரமாட்டாளா? என்பதை
அறிவதே!
'என் இறுதி ஆசை' என்பதால்...!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (14-Nov-17, 12:33 pm)
Tanglish : iruthi aasai
பார்வை : 214

மேலே