சிந்தனைப்பா

திரும்பி பார்
வந்த பாதை தெரியும்
நிமிர்ந்து பார்
செல்ல வேண்டிய பாதை புரியும்

எழுதியவர் : லட்சுமி (18-Nov-17, 7:11 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 95

மேலே