இழப்பு

இழப்பதற்கு ஏதும் எண்ணிடம் இல்லை..
இழந்ததை எண்ணிடவும் மனமுமில்லை...
பகிர வார்த்தைகள் மட்டும் மீதம் .....
அவர்கள் பொருட்டு மதிப்பில்லா அதை பகிர்ந்தென்ன பயன்..!
அதற்கு மதிப்பளிக்கவும் வாய்ப்பு அளிக்கவும்...
மறுக்கும் அவர்களிடத்து...?

எழுதியவர் : #விஷ்ணு (24-Nov-17, 11:30 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : ezhappu
பார்வை : 160

மேலே