குட்டி நான்

விவசாயக் காட்டிலே விளையாடும் பசுங்கன்றுக் குட்டி நான்...
வீட்டு மதில் மீது ஓடும் வெள்ளைப் பூனைக் குட்டி நான்...
விழலைக் காட்டிலே துள்ளியோடும் புள்ளி மான் குட்டி நான்...
முல்லைக் காட்டிலே முந்தியோடும் சின்ன முயல் குட்டி நான்...
.
.
.
.
.
இந்தக் குட்டிக் கையால் மெட்டி மாட்டி!
நான் கட்டும் மஞ்சக் கயிற்றால் என்னை
நெஞ்சோடு கட்டிப் போட வரும் அந்தச்
சுட்டிப் பெண்குட்டி யார்? !!

எழுதியவர் : மணிபாலன் (6-Dec-17, 3:03 pm)
Tanglish : kutti naan
பார்வை : 378

மேலே