கம்பனும் சொன்னான்

நான் பார்த்து ரசித்த
அதிசயம் அல்லவா அவள்
கம்பனும் சொன்னான்
மதி முகம் அதில் முழு நிலவும்
தெரிகிறதாய் ....

எழுதியவர் : Bafa (16-Dec-17, 7:08 am)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : kambanum sonnaan
பார்வை : 116

மேலே