உல்லாசம்

உயிரும் உடலும் ஒன்றை ஒன்று ஏற்று கொண்டால் உல்லாசம்!
..
நீரும் நெருப்பும் ஒன்றை ஒன்று ஏற்று கொண்டால் உல்லாசம்!
..
இயற்க்கையும் செயற்கையும் ஒன்றை ஒன்று விலகி நின்றால் உல்லாசம்!
..
வறுமைகள் நீங்கி வெளிச்சத்திற்கு வந்தால் உல்லாசம்!
..
தென்றலின் ராகம் என் மேனியில் உரசிவிட்டு சென்றால் உல்லாசம்!
..
என்னவள் எனக்காக காத்து கிடந்தாளும் உல்லாசம்!
..
பறவைகளுக்கு இளவேனிர் காலம் உல்லாசம்!
..
முதுமை காலத்தில் மரணம் தன்னை நாடி வருவதும் உல்லாசம்!
..
மலர்ந்த பூக்கள் கல்லரைக்கு சென்றாலும் உல்லாசம்!
..
விடியும் வரையில் காதலியை நினைத்து உறங்காமல் இருந்தாலும் உல்லாசம்!!
..
- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (16-Dec-17, 9:51 am)
Tanglish : Ullasam
பார்வை : 89

மேலே