புதியவன் நீ

பண்ணிய பாவம்
பத்தும் தொலைய
எண்ணிய நலமெலாம்
எளிதில் கைகூட
ஒன்றும் செய்யவேண்டியது இல்லை.
அந்த நினைப்புக்களை கைவிட
இப்போதே புண்ணியன் நீ!
நலமானவன் நீ!

எழுதியவர் : ஆத்ம ரமணன் (16-Dec-17, 9:26 am)
சேர்த்தது : ஆனந்த ரமணன்
Tanglish : puthiyavan nee
பார்வை : 125

மேலே