ஜோதிடமாமணி செந்தில்வேலவர் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜோதிடமாமணி செந்தில்வேலவர்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  05-Apr-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2017
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  25

என்னைப் பற்றி...

கே.பி.ஈஸி.அட்வான்ஸ் ஜோதிடர், அகில இந்திய தேவ சார ஜோதிட சங்கங்கத்தின் செயற்குழு தலைவர்

என் படைப்புகள்
ஜோதிடமாமணி செந்தில்வேலவர் செய்திகள்

நீ பிறந்த போது தாய் சிரித்தாள்! நீயோ அழுதாய்!
..
நீ பாலுக்காக துடித்த போது அவள் இரத்தம் தந்து சிரித்தாள்! நீயோ வேண்டாம் என அழுதாய்!
..
நீ பள்ளி செல்லும் காட்சியை கண்டு மெல்ல மெல்ல சிரித்தாள்! நீயோ அம்மா! அம்மா! என அழுதாய்!
..
மகனே திருமணம் முடிந்து உன்னை கரை சேர்த்துவிட்டேன்! நீயோ என்னை கரையில் அல்லவா தள்ளிவிட்டாய்!
..
என்றும் அன்புடன் அம்மா!

மேலும்

சிந்திக்காத செயல்களில் மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
சட்டென்று வீசிவிட்ட வார்த்தைகளின் வலியால் மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
விரல்கள் எழுதிய மரியாதை குறைவான வரிகளை வாசித்த மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
வாழ்க்கை என்றால் நல்லதும்! கெட்டதும்! எதிர் எதிர் அணிகள் இதில் யார் தோல்வி அடைந்தாலும் - போனது போகட்டும் விட்டு விடு!
..
நீ எடுக்கும் முயற்சியில் மனம் எத்தனை காயங்கள் ஆனாலும் உனது குறிகோள்களை போனால் போகட்டும் என விட்டு விடாதே!
..

மேலும்

சிரிப்பு! சிரிப்பு!!
..
வாய்விட்டு சிரித்துவிட வேண்டும்! இல்லை எனில் நோய் நம்மை சிரிப்பாய் சிரிக்க வைத்துவிடும்!
..
சிரிப்புகள் வாய்களில் இருந்து வெளிப்படும் இசைகள் அல்ல!
..
உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் உள்ளேயும் சிரிப்புகள் உள்ளது!
..
தலையில் இருக்கும் சிரிப்பு உனது அறிவும், சிந்தனைகளையும் வெளியே கொண்டு வருவதால் மூளைக்கு கிடைக்கும் சிரிப்பு!
..
நிம்மதியாக தூங்கி விழித்தால் உன் கண்களில் தெரியும் உற்சாகத்தின் சரிப்பு!
..
நல்ல நறுமணங்களை நீ சுவாசித்தால் உன் மூக்கில் வந்துவிடும் சிரிப்பு!
..
உதவி கரங்களை நீ எடுத்து கொடுத்தால் உன் கைகளுக்கு கிடைத்துவிடும் நன்றியின் சிரிப்பு!
..

மேலும்

மானுட வாழ்க்கையில்!
..
தலைவிதி என்னும் புத்தகத்தில்!
..
உனது ஆயுளின் பாடம் எங்கே உள்ளது!
..
உழைப்பின் உயர்வும்! கசப்பான சம்பவங்களும் எங்கே உள்ளது!
..
நன்றாக கூர்ந்து உன் தலை எழுத்து புத்தகத்தை வாசித்து பார்!
..
இந்த இந்த கிரகத்தால் இந்த இந்த நபருக்கு இந்த இந்த மாதிரி இந்த இந்த சம்பவங்கள்!
..
இதற்கும் மேலாக தலையெழுத்தின் புத்தகத்தில் ஆசிரியர் கொடுத்த முன்னுரையை வாசிக்காமல் தவறியது சனியின் குற்றமா?
..
சனி என்றாலே தன்னம்பிக்கை கொடுப்பவன் என்று அறிந்த உமக்கு!
..
சனி பெயர்ச்சியை எதிர்பார்த்து காத்துகிடக்கலாமா!
..
ஆம் சனி பெயர்ச்சியும்! தன்னம்பிக்கை கொண்டவனும் ஒன்றுதான்!
..
சனி க

மேலும்

நன்றி நண்பரே 18-Dec-2017 2:24 pm
எல்லார்க்கும் எளிதாய் புரியும் வகையில் உரைநடை யாப்பில் ஜோதிடம் அதனை போதிப்பீர் ஆயின் உம்மை உண்மையில் ஜோதிடமணிஎன்று உலகம் போற்றும் முயன்றால் வெற்றி உமக்கு முயலுங்களேன் ..................... 18-Dec-2017 1:55 pm

அப்படி ஒன்றும்
..
அவள் அழகில்லை!
..
இருந்தாலும் மனம் அவளை மறக்கவில்லை!
..
அவளது கண்களை பார்த்து பேச பிடிக்கவில்லை!
..
இருந்தாலும் அவள் கண்களில் என் உருவம் மறைவதில்லை!
..
அவளது இதயத்தை நான் பார்த்தது இல்லை!
..
இருந்தாலும் எனது இதயத்தில் காதல் பூக்கள் மலர மறுப்பதில்லை!
..
அவளை மறக்க நினைத்தாலும் முடிவதில்லை!
..
ஆனாலும் அவளை நான் மறந்துவிடுவதில்லை!
..
அவளது உதட்டு சாயத்தால் என் கண்ணத்தில் போட்ட முதல் கையெழுத்தும் அழியாமல்..!
..
கண்ணத்தில் போட்ட கையெழுத்து அன்று முதல் காதலாய் அரங்கேற்றம் ஆனதே!

மேலும்

நல்வாழ்த்துகள் நண்பரே .. வாழ்க வளமுடன் 17-Dec-2017 10:05 pm
பலே, பலே ஜோதிடரே இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2017 6:44 am

அன்புள்ளம் கொண்டவளே!
..
நீயும், நானும் நேருக்கு நேர்
..
மோதிக் கொண்ட விபத்தில்!
..
குழந்தை உயிர் பெற்றதா!
..
- ஜோதிட கவிஞன் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
+91 97515 00033 +91 97516 30033

மேலும்

நல்வாழ்த்துகள் நண்பரே 14-Dec-2017 2:52 pm
இரு உள்ளங்களின் வாழ்க்கைக்கு அன்பால் அர்த்தம் சேர்ப்பது குழந்தை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 1:03 pm

சாலையில் ஏற்படும் விபத்தில் ஒரே முறைதான் மரனம்!

சேலையால் ஏற்படும் விபத்தில் வாழ்க்கை முழுவதும் மரனம்!

சாலை விபத்தில் ஏற்பட்ட உடல் பினவறையில்!

சேலை விபத்தில் ஏற்பட்ட உடல் சிறையறையில்!

சாலையில் வாகணத்தை கவணமாக ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம்!

வாழ்க்கையில் மனம் என்ற வாகணத்தை கவணமாக ஓட்டினால் அனைத்தையும் தவிர்க்கலாம்!

-ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
+91 97515 - 00033, +91 97516 - 30034

மேலும்

நன்றிங்க நண்பரே .. நல்வாழ்த்துகள் 14-Dec-2017 4:15 pm
மரனம் அல்ல.. மரணம்.. வாகணமல்ல..வாகனம் பினவறையல்ல.. பிணவறை கவணமல்ல.. கவனம்.(தேவை) 14-Dec-2017 11:41 am
அன்பு நண்பருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் 13-Dec-2017 10:14 pm
உண்மைதான்.., சிந்தனைகளின் ஆரோக்கியமே வாழ்க்கையின் ஊன்றுகோல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2017 10:03 pm

வாழ்க்கையில் தோல்வி!
கல்வியில் தோல்வி!
காதலில் தோல்வி!
திருமணம் வாழ்க்கையில் தோல்வி!
இப்படி அனைத்திலும் தோல்விகள் கண்ட மனதில்!
ஓர் களங்கரை விளக்குகளாய் வழிகாட்டியதே!
எனது இராசி கட்டங்கள்!!

மேலும்

கலங்களின் வழிகாட்டி களங்கரை விளக்கம் காலங்களின் வழிகாட்டி சோதிடம் அறிவின் வழிகாட்டி புத்தகம் ! 13-Dec-2017 9:07 pm
உன்னை நீயே தான் தீர்மானிக்க வேண்டும் கூண்டில் வாழும் கிளிகள் அல்ல இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2017 7:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே