தாயின் கண்ணீர்

நீ பிறந்த போது தாய் சிரித்தாள்! நீயோ அழுதாய்!
..
நீ பாலுக்காக துடித்த போது அவள் இரத்தம் தந்து சிரித்தாள்! நீயோ வேண்டாம் என அழுதாய்!
..
நீ பள்ளி செல்லும் காட்சியை கண்டு மெல்ல மெல்ல சிரித்தாள்! நீயோ அம்மா! அம்மா! என அழுதாய்!
..
மகனே திருமணம் முடிந்து உன்னை கரை சேர்த்துவிட்டேன்! நீயோ என்னை கரையில் அல்லவா தள்ளிவிட்டாய்!
..
என்றும் அன்புடன் அம்மா!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (20-Dec-17, 10:59 pm)
Tanglish : thaayin kanneer
பார்வை : 71

மேலே