10000 கிலோ காற்று மிஞ்சியது

ஆராச்சிகளின்படி மனிதன் வழக்கமாக ஒரு நாளைக்கு
10000 கிலோ காற்றை சுவாசிக்கிறேன் உயிர் வாழ.......................
எனோ எனக்கு மட்டும் இது இரு மடங்காகிறது
எனதருகில் அவள் இருக்கும் பொழுது .....
அவள் கரம் என்னை தீண்டும் பொழுது ............
அவள் என்னை பார்க்கும் பொழுது..............
அவள் சிரிக்கும் பொழுது , ...................
அவள் என்னை ரசிக்கும் பொழுது ..............

எழுதியவர் : ராஜேஷ் (20-Dec-17, 8:10 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 65

மேலே