சேலை விபத்து

சாலையில் ஏற்படும் விபத்தில் ஒரே முறைதான் மரனம்!

சேலையால் ஏற்படும் விபத்தில் வாழ்க்கை முழுவதும் மரனம்!

சாலை விபத்தில் ஏற்பட்ட உடல் பினவறையில்!

சேலை விபத்தில் ஏற்பட்ட உடல் சிறையறையில்!

சாலையில் வாகணத்தை கவணமாக ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம்!

வாழ்க்கையில் மனம் என்ற வாகணத்தை கவணமாக ஓட்டினால் அனைத்தையும் தவிர்க்கலாம்!

-ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
+91 97515 - 00033, +91 97516 - 30034

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (13-Dec-17, 9:56 pm)
Tanglish : saelai vibathu
பார்வை : 77

மேலே