ஜோதிட கவிதை

வாழ்க்கையில் தோல்வி!
கல்வியில் தோல்வி!
காதலில் தோல்வி!
திருமணம் வாழ்க்கையில் தோல்வி!
இப்படி அனைத்திலும் தோல்விகள் கண்ட மனதில்!
ஓர் களங்கரை விளக்குகளாய் வழிகாட்டியதே!
எனது இராசி கட்டங்கள்!!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (13-Dec-17, 6:45 pm)
Tanglish : jothida kavithai
பார்வை : 280

மேலே