ஜாடை காட்டி

கண்டு செல்ல
படைத்த உன் கண்கள்
ஜாடை காட்டி என்னை
கொண்டு செல்ல நினைத்தால்!
அதுவும் ஆயுதம் தானே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Dec-17, 7:07 pm)
Tanglish : jaadai kaatti
பார்வை : 324

மேலே