விபத்து

போக்குவரத்து உதவிக்காக
போடப்பட்ட சாலையில் வீணாக
போட்டிப்போட்டு செல்வதை
நிறுத்தினாலே எத்தனையே
விபத்துக்களை தடுக்கலாம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Dec-17, 6:20 pm)
பார்வை : 353

மேலே