முதல் காதல்

அப்படி ஒன்றும்
..
அவள் அழகில்லை!
..
இருந்தாலும் மனம் அவளை மறக்கவில்லை!
..
அவளது கண்களை பார்த்து பேச பிடிக்கவில்லை!
..
இருந்தாலும் அவள் கண்களில் என் உருவம் மறைவதில்லை!
..
அவளது இதயத்தை நான் பார்த்தது இல்லை!
..
இருந்தாலும் எனது இதயத்தில் காதல் பூக்கள் மலர மறுப்பதில்லை!
..
அவளை மறக்க நினைத்தாலும் முடிவதில்லை!
..
ஆனாலும் அவளை நான் மறந்துவிடுவதில்லை!
..
அவளது உதட்டு சாயத்தால் என் கண்ணத்தில் போட்ட முதல் கையெழுத்தும் அழியாமல்..!
..
கண்ணத்தில் போட்ட கையெழுத்து அன்று முதல் காதலாய் அரங்கேற்றம் ஆனதே!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (16-Dec-17, 11:53 am)
Tanglish : muthal kaadhal
பார்வை : 322

மேலே