நண்பன்-நட்பு
வளமான நிலத்திற்கு நீர்
போல வளமான வாழ்விற்கு
நல்ல நண்பர்கள் ; நீரால்
மண் உயிர்பெறுமே அதில்
பெருகி வளரும் நெல்போல
பல உணவு தானியங்கள்,
நல்ல நண்பன் நட்பு
வாழ்விற்கு, நிலத்திற்கு மண்போல
அத்துடன் சேரும் நீர்போல.