எமன் விடும் தூது

படியில் பயணத்தின் போது கைபேசியை தடவியவாறு பயணம் செய்தால் எமனை விரும்பி அழைக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வார் .....இப்போதெல்லாம் எமனிடம் பாசக்கயிறு இருப்பதில்லை ....கைபேசிதான் .........பார்த்து பயணம் செய்யுங்கள் ...........தோழர்களே.

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம் உ (18-Dec-17, 4:06 pm)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : eman vidum thootu
பார்வை : 87

மேலே