காத்திருத்தல் சுகம்

கண் மூடி கண் திறந்து
கண் மூடி கண் திறந்து
காத்திருந்தது..

தூங்கும் குழந்தை
எழுந்திருக்கும் நொடிக்காக‌
பார்த்திருந்தது
வீட்டின் சின்ன பொம்மை..

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 5:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 100

மேலே