கல்யாணம்

மாலை மணக்கும்
மனதிற்குள் மயக்கம்
கண்களோ கலங்கும்

===================

பிரியா விடை
சிரித்த படி குடும்பம்
அழுதபடி இதயம்

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 6:09 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kalyaanam
பார்வை : 1017

மேலே