மக்களின் எழுச்சி

ஊலழ் இல்லா நாடு
உரிமையைத் தேடும்
இலஞ்சம் இல்லா நாடு
இலட்சியத்தை தேடும்
உடை இல்லா நாடு
ஊருக்கே சோறு போடும்
கலர் நிலமான நாடு
கல்வி நிலமாக மாறத் தோனும்
அரசன் ஆண்ட நாடு
அறிவாளிகள் ஆலத் தோனும்
சண்டைக்கு வரும் நாட்டை
சாட்டையால் அடிக்கத் தோனும்
அமைதியாக இருக்கும் நாடு
அணுகுண்டாகக் கூட மாறத் தோனும்
கல்லாக இருக்கும் உருவம்
கடவுலாகக் கூட மாறும்
இளைஞர்களின் எழுச்சி
இந்தியாவை மாற்றத் தோனும்
மாற்றங்கள் உண்டானால்
நம்மலூல் ஒருவன் ஆளலாம்..................

எழுதியவர் : கதிரேசன் (15-Feb-18, 10:33 am)
Tanglish : makkalin ezuchi
பார்வை : 228

மேலே