அவளின் நினைவில்

#மானங்கெட்ட_மனதிடம்
#மணிக்கு_ஒரு_முறை
#சொல்லிக்கொண்டு_தான்
#இருக்கிறேன்..
#அவளை_மறந்துவிடு
#என்று...!!!
#அது_திருந்தவும்_இல்லை
#என்னிடம்_திரும்பவும்
#இல்லை..!!

எழுதியவர் : காதலில் தோற்றவன் (18-Feb-18, 12:52 pm)
பார்வை : 864

மேலே