நூலகன் ,,,

விடைகள் தெரியா கேள்விகள் நெஞ்சினுள் உள்ளே ,,,
கேள்வி இல்லா பதில்கள் கண்ணின் உள்ளே ,,,

கன்னி அவளின் பதிலோ தள்ளி செல்ல ,,,
ஏக்கம் கொண்ட ஆணோ காதல் கொள்ள ,,,

அவள் எதிரில் பேசும் நேரம் கடந்து போக ,,,
நெஞ்சை கொஞ்சும் ராகம் மிதந்து போக ,,,

அத்தை மகளோ மாமன் மகளோ ,,,
ஏனடி எனக்கு ஆகாமல் போனாய் ,,,?

மதத்தால் ஒன்று பட்டு
ஜாதியால் பிளவு பட்டு
பாதியில் மாட்டி கிட்டு
என் காதல் படும் அவஸ்தைக்கு அளவுகள் ஏதடி ,,,
அளக்க அளவுகோல் ஏதடி ????

என் இனிய சீதையே ,,,
நந்தவனக் கோதையே ,,,


புன்னகை காதலன் ,,,
உன் நாட்பொழுத்தின் நூலகன் ,,,
நட்சத்திர ஊடகன்
அழைக்கிறேன் வா வா ,,,,!

எழுதியவர் : tamilarasan (19-Feb-18, 6:58 pm)
பார்வை : 87

மேலே