நான் உன்னை காதலிக்கிறேன்

நான் உன்னை காதலிக்கிறேன்
என் விழிகளைத் திருடிய
உன் விழிகளை நேசிக்கிறேன்...
என் இதயத்தை கிழித்த
உன் அன்பில் மெய்சிலிர்க்கிறேன்...
என் மனதை நேசிக்கும்
என் துணைவியை பாதுகாக்கிறேன்
என் இதயத்தில் ஒளித்து வைத்து...
நான் எழுதிய வரிகளுக்கு
உருவங்களை கொடுத்ததுவிட்டேன்...
அதற்கு நீ தான்
உயிர் கொடுக்க வேண்டும்...
நான் பதிலுக்காக காத்திருக்கவில்லை...
உன்னை காதலித்து கொண்டிருக்கிறேன்.
..
Write
by
T.Suresh.