கூவுகிறேன்

அதிகாலை சேவலுக்கு முன்
எழுந்து கூவுகிறேன் ......
என் ஆசைகளை எல்லாம்................
கூவல் கேட்டு விடியும் என்றால்..!

எழுதியவர் : ரேஷ்மா (5-Mar-18, 8:26 pm)
சேர்த்தது : Reshma
பார்வை : 137

மேலே