காதலில்

காதலில் நித்திரை கொள்ளாது
எந்தன் இமை மூடிய
இரவினில் முழு மதியாய்
அவள் முகம் தோன்ற
விண்மீனெ அவள் விழிகள்
ஒளிர நிஜம் தனில்
இப்படி ஓர் கிட்டாதென
மகிழ்வினில் நான் மிதக்க
இடையூறால் எந்தன் விழிதிறந்த
விடியலில் கானலாய் கரைய
மீண்டும் மீண்டும் முயற்சிகிறேன்
திரும்ப மூழ்கித் திலைக்காலாம்
என்று முடனாக...................!

எழுதியவர் : விஷ்ணு (11-Mar-18, 5:23 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kathalil
பார்வை : 147

மேலே