வளைகரம்

வளையலின்
வளைவுகளில்
நான் சிக்கிக்கொண்டேன்
நீ
கரம் நீட்டுவாய்
என்ற
முனைப்பில் ....

எழுதியவர் : (27-Mar-18, 9:34 am)
பார்வை : 77

மேலே