பூத்திருக்கிறாள்
இருள் சூழ்ந்த எனக்குள் நிலவாய் ஜனித்தவள் நீ!
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் காட்டி கண்களாளே
புன்னகைக்கின்றாய்!
இரவு முழுமையும்
இனிய இம்சைகள் செய்ய காத்திருக்கிறாய்!
இனிமேல் ஏது நித்திரை
என்று,
நித்தம் எண்ணி
பூத்திருக்கின்றாய்!