உன்னாலே
எனக்கும் இவ்வளவு கண்ணீர் வருமென்று இப்போதே அறிந்தேன் !
நானும் இவ்வோளவு சிந்திப்பேன் என்று இன்றே உணர்தேன் !
என்னாலும் சோகத்தை தாங்க இயலும் என்று ஏனோ உன்னாலே இறந்தே உறைந்தேன் !
அன்பே நீ விட்டு சென்றதன் விளைவாக.
படைப்பு
ரவி.சு

