காதல் போன சோகம்
![](https://eluthu.com/images/loading.gif)
நினைவே கலைவதில்லை
நிஜமோ மறைவதில்லை !
காணவேனோ கண்டுக் கொண்டே
போகிறேன்
காதலி கைகோர்த்து மணவறையில் உன்னோடு அமர்ந்திருப்பது போல ,,,,,,!
கள்ளம் இல்லா எனது உள்ளம் அப்போதே கலரங்கரையானது அது பொய்யாய் போனதேனோ அன்பே .
படைப்பு
ரவி srm