கனவு

￰கனவுக்குள் உறங்கும் பொழுது கண் மூடி உன்னை தேடுகிறேன்
கனவு கலைந்து விழித்து பார்த்தால் நானே கனவாகி போகிறேன் நீ இல்லாமல் பெண்ணே .

படைப்பு
ரவி

எழுதியவர் : ரவி.சு (29-Mar-18, 2:39 am)
Tanglish : kanavu
பார்வை : 531

மேலே