கூடவே இருப்பாயா

கவலை இருளிலும்
கருப்பான பொழுதிலும்
துணைக் கரம் தந்து
வாழ்வு முழுதிலும் ஒளிரும்
அகல் விளக்காய் என்னோடு
கூடவே இருப்பாயா?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (28-Mar-18, 11:19 am)
பார்வை : 126

மேலே