பேரன்பு

அடைமழை வந்தப்
போதும் நான்
நனையவில்லை.........
உன் பேரன்புக்
குடையின் கீழ்
நான் நின்றதால்........

எழுதியவர் : ஆர். கோகிலா (2-Apr-18, 8:13 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 76

மேலே